Web Informer Button

Vazhakku Enn 18/9 Mokkai (in Tamil)

தமிழ்த்திரை உலகமே, 'வழக்கு எண் 18/9' திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டிருக்கும் இந்த வேளையில், ஆனந்த விகடன், முன்னணி  தமிழ் வார இதழ், இத்திரைப்படத்திற்கு 55 மதிப்பெண்கள் வழங்கியிருக்கிறது. பொதுவாக 35 ல் இருந்து 45 வரை மட்டுமே வழங்குவர். இத்திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்ய இந்த ஒரு சான்று போதுமே! நாம் தான் சிறந்த படைப்புகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போமே!


எனவே, நமது Indru Oru Mokkai இத்திரைப்படத்தை வைத்து எழுதியிருக்கும் மொக்கையை கீழே காணலாம். நமது வாசகர்கள் அனைவரும் இத்திரைப்படத்தினை பதிவிறக்கம் செய்யாமல், திரையரங்குகளில் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவே உண்மையான படைப்பாளிகளுக்கு நாம் செய்யும் கைம்மாறு... 


No comments: