To view this article in English, click here...
தமிழ் நாட்டில் 2023 நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகளவு கனமழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே...
அனைத்து மீடியாக்களும் 'இது ஒரு வரலாறு காணாத மழை' என்று செய்தி வெளியிடுவதையும் நாம் பார்த்திருப்போம்.
ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கும், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காதவர்களுக்கு உதவிகள் செய்வதற்காக களத்தில் நிற்கும் அரசுகள், அரசியல் காட்சிகள், நிறுவனங்கள், தன்னார்வலர்களது சேவைகளை போற்றும் இந்த வேளையில், எனது கற்பனையில் உதித்த நகைச்சுவை தான் இது...
No comments:
Post a Comment