இந்த மொக்கை ஷங்கரின் புதிய திரைப்படமான 'ஈரம்' பற்றியதாகும். இயக்குனர் ஷங்கர் அவர்களின் திறமை மற்றும் தனித்துவம் நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், அவர் தான் அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலிலும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது...
அப்படிப்பட்ட ஒரு இயக்குனர், ஒரு கறிக்கடைக்காரரை ஹீரோவாக போட்டு, ஒரு திரைப்படம் தயாரித்தால் என்ன ஆகும்? தெரிந்து கொள்ள, கீழே உள்ள மொக்கையை படியுங்களேன்...