Web Informer Button

OSTHI - Cute Pondati Mokkai (in Tamil)

நமது 'யங் சூப்பர் ஸ்டார்' சிலம்பரசன் அவர்களின் திறமையை வெளியே சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த 'வாடி வாடி க்யூட் பொண்டாட்டி' பாடல். அவர் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியது போல, தனக்கு திருமணம் ஆகா விட்டாலும், தனக்கு வரப்போகும் வருங்கால மனைவியை மனதில் கற்பனை செய்து, இந்த பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.

இந்த பாடல் வரிகள், நமது சிம்புவின் வருங்கால மனைவி மீது, அவர் வைக்கப்போகும் அன்பை நன்றாக வெளிப்படுத்துகிறது... மேலும், தற்போது அனைவரும் முனுமுனுக்கும் பாடலாகவும் இது திகழ்கிறது...

னால், கீழே உள்ள மொக்கையில் வரும் நபர், இந்த 'வாடி வாடி' பாடலைப் பாடி அனைவரிடமும் தர்மஅடி வாங்கினார். ஏன் என்று தெரிந்து கொள்ள, கீழே உள்ள மொக்கையை ரசியுங்களேன்...


க்யூட் பொண்டாட்டி மொக்கை - Indru Oru Mokkai -ல் மட்டுமே!





Click here to view more mokkais about Osthi

No comments: