Web Informer Button

OSTHI Punch Dialogue Mokkai (in Tamil)

அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம், 'தமிழ்ப்  படங்களில் பஞ்ச் டயலாக் என்பது 'சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்' என்பது. எனவே, நமது 'யங் சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு தானாகவே  பஞ்ச் டயலாக் பொருந்தி விடுகிறது!

தல அவர்களின் பஞ்ச் டயலாக்களை விரும்பாத ரசிகர்கள் யாரவது இருப்பார்களா என்ன? நம்மில் பலரும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கூட  பஞ்ச் டயலாக்களை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோமே! அதனை 'ஒஸ்தி' நன்றாக ஈடுகட்டுகிறது!

கீழே காணப்படும் மொக்கை தலைவரின் 'ஏல! நான் கண்ணாடி மாதிரி-ல' என்ற பஞ்ச் டயலாக்கை கிண்டல் செய்கிறது! நான் அந்த பஞ்ச் டயலாக்கை விரும்பி inspire ஆனதால், உருவான மொக்கை அது. எனவே, STR-ன் ரசிகர்களை கண்டிப்பாக இந்த மொக்கை காயப்படுத்தாது என்ற நம்பிக்கையுடன் இந்த மொக்கையை எழுதுகிறேன்...


ஒஸ்தி பஞ்ச் டயலாக் மொக்கை - Indru Oru Mokkai-ல் மட்டுமே!





Click here to view more mokkais about Osthi

No comments: