'கல்லிலே கலை வண்ணம் கண்டான்' என்ற சொல் தமிழரின் சிற்பக்கலையை பெருமையாக உலகம் முழுக்க எடுத்துரைக்கின்றது. அது போல, 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்ற சொல் தமிழரின் கவித்திறமையை எடுத்துரைக்கின்றது.
இக்கூற்றுகளை மெய்யாக்கும் விதமாக உள்ளது சோழிங்கநல்லூர் சிக்னலில் வைக்கப்பட்டுள்ள இந்த குப்பைத்தொட்டி. மக்கும் மற்றும் மக்காத குப்பையைப் பற்றி அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் விதமாக புதுக்கவிதை எழுதப்பட்டுள்ளது.
குப்பைத் தொட்டிகளை ஒழுங்காக பராமரிக்காத மற்ற நகராட்சிகள் மத்தியில், குப்பைத் தொட்டிகள் மூலம் மக்களுக்கு பொறுப்பினையூட்டும் சோழிங்கநல்லூர் பேரூராட்சி ஊழியர்களை எவவளவு பாராட்டினாலும் தகும்!
Click here to view more mokkais
1 comment:
Thambi Vinoth ,... Yaaru thambi Neeyi!.. Unakku eppudi ipdi ellam thonudhu?..
Any ways Idhu nalla Vishayam..
Magguna Chediku poduvom!...
Maggalana pudhusa use pannuvom!..
Post a Comment