Spelling Mistakes - one of the biggest sources of mokkai. In our country, there are hundreds of mokkais happening around us every day in this category. The main reason behind this mokkai is the carelessness and not knowing Tamil or English. There are certain instances which are prepared and displayed just for name sake. These are the major reasons behind the spelling mistakes mokkai. Have a look at the spelling mistakes mokkai that I noticed around me...
Phrase behind a van at OMR, Chennai (in English)
What a concept!
What a sentence formation!
What a line!
What a spelling!
Long Live Semmozhi Tamil!
These people are not only damaging our society but also our language...
When these people will get knowledge?
Click here to view more mokkais about Spelling Mistake
Error in the Banner! (in Tamil)
நமது செம்மொழி தமிழ், தனது அழகையும், பொலிவையும், தவறான பேனர் தயாரிப்பாளர்கள், பெயின்டர்களினால் இழக்கிறாள்.
மேற்கண்ட புகைப்படம், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. அழகிரி அவர்களுக்காக, சென்னை மீனம்பாக்கம் பாலம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில், அவரது இனிஷியல் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
நண்பர்களே!பேனர் மற்றும் போஸ்டர்களை பொது இடங்களில் வைக்கும் முன்பு, அதை நீங்களே தணிக்கை செய்து வெளியிடுங்கள் என்று Indru Oru Mokkai கேட்டுக்கொள்கிறது...
Click here to view more mokkais about Spelling Mistake
Used Desktop for 17 Lakhs... (in Tamil)
நாம் தினமும் தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி, இனையதளம் போன்ற பல விதமான ஊடகங்கள் வாயிலாக பற்பல விளம்பரங்களைப் பார்க்கிறோம். மேற்கண்ட விளம்பரம், 'நம்பர் 1, நம்பர் 1... தமிழில் நம்பர் 1' என்று அவர்களே சொல்லிக்கொள்ளும் தினகரன் நாளிதழில் இடம் பெற்றது. (சென்னை பதிப்பு, 13-DEC-2009 தேதி, 27-ம் பக்கம்)
இத்தகைய சிறப்பு வாய்த்த கணினி வெறும் 17 லட்சத்தில் உங்களுக்கு வேண்டுமா? தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது,
ஆனால், 256 GB RAM தற்போது தான் நான் கேள்விப்படுகிறேன்... மேலும் 'Monitor' என்பதன் spelling பார்த்தீர்களா?
நாள்தோறும் காலையில் படியுங்கள்... தினகரன்!
Click here to view more mokkais about Spelling Mistake
Urgent Requirement Comedy! (in Tamil)
நாம் தினமும் பல விதமான விளம்பரங்களை, பல விதமான ஊடகங்களில் பார்க்கிறோம். அவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து, வேலை வாய்ப்புகள் வரை அடக்கம். மேற்கண்ட புகைப்படம், சென்னை மாநகரப் பேருந்து ஒன்றின் ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்தது...
No Smoking என்பதன் Spelling கூட தெரியாத இவர்கள் வேலை கொடுக்கப் போகிறார்களாம். அந்த வேலையைப் பெறப்போகும் மக்கள் நிலைமையை நினைத்தால்... ஐயோ! பாவம்!
மேலும், 'தொடர்புக்கு' என்று கூட ஒழுங்காக அச்சிடத் தெரியாத இவர்களைப் பற்றி நினைத்தால் வருத்தமே மிஞ்சுகிறது...
ஆங்கிலேயர்களிடம் இப்படிப் பேசிப் பேசித் தான் அவர்களை ஒட ஒட விரட்டியிருப்போமோ!
இந்த விளம்பரம், ஒரு திரைப்படத்தில் விஜயகாந்த், தனது பண்ணைக்கு படித்த இளைஞர்களை தேர்வு செய்த காட்சியை நினைவுபடுத்தியது... நீங்களும் அந்த காமெடிக் காட்சியை கீழே உள்ள வீடியோவில் கண்டு ரசியுங்களேன்...
Phrase behind a van at OMR, Chennai (in Tamil)
என்ன ஒரு தத்துவம்!
என்ன ஒரு சொற் சேர்க்கை!
என்ன வரிகள்!
என்ன spelling!
செம்மொழி வாழ்க!
இவர்கள் காதலை கொச்சைப்படுத்தி, நம் சமுதாயத்தை மட்டும் சீரழிக்க வில்லை; நமது செம்மொழியையும் சேர்த்து சீரழிக்கின்றனர்...
இவர்கள் எப்போது தான் திருந்துவார்களோ?
Click here to view more mokkais about Spelling Mistake
India Free Stuff (Best website to get freebies)
Free... Free... Free...
If we hear this word, we used to stop all of our activities suddenly and will start listening about the offer to get things free of cost.
This shows our intention to get anything free. There are some weekly magazines which are sold only due to the free things that they are offering with the magazine. Even, we are putting vote to the political party which is promised to offer more freebies and allow them to rule us.
In the meanwhile, I just wanted to share with our viewers about a website which displays the free stuffs offered by various companies across the country. Yeah! That is India Free Stuff (www.indiafreestuff.in)
The caption of this site is "Nothing is free in this world, But after visiting www.indiafreestuff.in, surely you'll change your perception!"
Even though, there are thousands of websites which provides information about free stuffs, this www.indiafreestuff.in website is unique and used by wide range of viewers across the globe.
The success of this site is viewers across the globe can share the offers they are receiving. The admin of this site does a proper screening of the offer and only proper offers and freebies alone are published in the website. Fake offers or fake promotions will not be published. So, they is no need for the viewers to worry about the correctness of the offer.
I am viewing this www.indiafreestuff.in website on a regular basis and due to this site, I got lots of freebies, participated in various contests and won various gifts and utilized lot of offers.
Apart from that, India Free Stuff often conducts various contests and gives gifts just for viewing their website. I am sure, this is a cool website. Find below snapshots of some of the freebies that I received by getting information from India free Stuff.
I request all the Indru Oru Mokkai viewers to register in www.indiafreestuff.in to get various freebies and get things in a huge discount. Also, check their page in Facebook https://www.facebook.com/indiafreestuff to discover about more discussions and offers...
Moonu (Three) Mokkais about the Movie Moonu (3)...
Mokkai | Click the English link below to enjoy the mokkai in English and the Tamil link to enjoy the same in Tamil |
---|---|
காதலருடன் '3' படத்திற்குப் போகவில்லையா? Not went to the movie '3' with your lover? | |
'3' படத்திற்குப் போகலாமா? Shall we go the movie '3'? | |
ஏன் இந்த கொலை வெறி? Why this Kolaveri? |
Click here to view more Movie Mokkais
Not went to the movie '3' with lover? (in Tamil)
ஆனாலும், அப்பெண் அவனுடன் 3-ம் தேதி காட்சிக்குச் செல்ல விரும்பவில்லை. என்ன காரணமாக இருக்கும்? விடை தெரிய கீழே உள்ள மொக்கையைப் படியுங்களேன்...
Click here to view more mokkais about the movie '3'
Not went to the movie '3' with lover? (in English)
Click here to view more mokkais about the movie '3'
Problems in going to the movie '3' (in Tamil)
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த திரைப்படத்திற்கு, '3' என்று பெயர் வைத்தததால், இந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட குழப்பத்தை, கீழே உள்ள மொக்கையில் பாருங்களேன்...
Click here to view more mokkais about the movie '3'
Problems in going to the movie '3' (in English)
Please find the complications araised to these kids due to the naming of the Dhanush & Shruthi Hassan's movie as '3' in the below mokkai...
Click here to view more mokkais about the movie '3'
Why this kolaveri Mokkai (in Tamil)
Click here to view more mokkais about the movie '3'
Why this kolaveri Mokkai (in English)
Click here to view more mokkais about the movie '3'
Subscribe to:
Posts (Atom)