நமது செம்மொழி தமிழ், தனது அழகையும், பொலிவையும், தவறான பேனர் தயாரிப்பாளர்கள், பெயின்டர்களினால் இழக்கிறாள்.
மேற்கண்ட புகைப்படம், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. அழகிரி அவர்களுக்காக, சென்னை மீனம்பாக்கம் பாலம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில், அவரது இனிஷியல் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
நண்பர்களே!பேனர் மற்றும் போஸ்டர்களை பொது இடங்களில் வைக்கும் முன்பு, அதை நீங்களே தணிக்கை செய்து வெளியிடுங்கள் என்று Indru Oru Mokkai கேட்டுக்கொள்கிறது...
Click here to view more mokkais about Spelling Mistake
No comments:
Post a Comment