Web Informer Button

Why this kolaveri Mokkai (in Tamil)

கொலைவெறி பாடல், நம் தமிழ் திரையுலகையே புரட்டிப்போட்ட விஷயம் நம் அனைவரும் அறிந்ததே... இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரும், இப்பாடலை பாடியவரும் புகழின் உச்சத்திற்கே இப்பாடல் மூலம் சென்றனர்! இப்பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தாலும், பல எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறது...

கீழே கானும் நபர், ஒரு டிவி ஷோவில், இந்த 'கொலைவெறி' பாடலைப் பாடுவதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளை, கீழேயுள்ள மொக்கையில் காணுங்களேன்...

Click here to enjoy this mokkai in English...


Click here to view more mokkais about the movie '3'

No comments: