மிகப் பெரிய சுற்றுலாதலமான 'கோவா'வைப் பற்றி அறியாதவர்கள் இவ்வுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். நாமும் அங்கு சென்று, பல இடங்களைப் பார்த்திருப்போம், ரசித்திருப்போம், தங்கியிருந்திருப்போம்... பல இணையதளங்களிலும் அதைப் பற்றிய தகவல்களை படித்தறிந்திருப்போம்...
மற்றுமொரு 'கோவா' எதுவெனில் வெங்கட் பிரபு, சௌந்தர்யா ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் அது...
எனவே, நமது Indru Oru Mokkai அத்திரைப்படத்தைப் பற்றி ஒரு நகைச்சுவையை இப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு ஸ்வீட் கடைக்காரரை ஹீரோவாக வைத்து திரைப்படம் தயாரித்தால், அதன் பெயர் என்னவாக இருக்கும்? விடையைத் தெரிந்து கொள்ள, கீழே உள்ள மொக்கையைப் படியுங்களேன்...
No comments:
Post a Comment