Web Informer Button

Oh! You belong to that category? (in English)

இந்த மொக்கையை தமிழில் ரசிக்க இங்கே 'க்ளிக்' செய்யவும்...



Even though we have special reservations for ladies in all the buses and trains mentioned as 'ladies only', there are few people who never followed this and never consider this at all.

Due to the behavior of such people, our government's objective & initiative behind the reservation became invalid. Girls issues continue to exist...

This post in Indru Oru Mokkai is to show my anger towards such guys...

Oh! Avane nee? (In Tamil)




அனைத்து ரயில்களிலும், பேருந்துகளிலும் மகளிர் மட்டும் என்று பெண்களுக்கு என்ன தான் இடஒதுக்கீடு இருந்தாலும், அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், மதிக்காமல் இருப்பவர்கள் பலர்

இப்படிப்பட்டவர்களின் செயல்களினால் நமது அரசின் இட ஒதுக்கீட்டிற்கான முயற்சி மற்றும் கொள்கையே நாசமாகிப்போகிறதுபெண்களின் துன்பம் வழக்கம் போல தொடர்கிறது

இப்படிப் பட்டவர்கள் மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடு தான் Indru Oru Mokkai-யின் இந்தப் பதிவு