அனைத்து ரயில்களிலும், பேருந்துகளிலும் ‘மகளிர் மட்டும்’ என்று பெண்களுக்கு என்ன தான் இடஒதுக்கீடு இருந்தாலும், அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், மதிக்காமல் இருப்பவர்கள் பலர்…
இப்படிப்பட்டவர்களின் செயல்களினால் நமது அரசின் இட ஒதுக்கீட்டிற்கான முயற்சி மற்றும் கொள்கையே நாசமாகிப்போகிறது… பெண்களின் துன்பம் வழக்கம் போல தொடர்கிறது…
இப்படிப் பட்டவர்கள் மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடு தான் Indru Oru Mokkai-யின் இந்தப் பதிவு…
1 comment:
Mokkai podudana...karutha soluura...
Post a Comment