ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நான் மிகவும் மரியாதை மற்றும் மதிப்பு வைத்துள்ளேன். அவர் கட்சி ஆரம்பித்த விதமும், குறுகிய காலத்தில், மக்களின் செல்வாக்கைப் பெற்று, நமது தலைநகரின் முதல்வர் ஆனது, இது வரை யாருமே சாதிக்காதது. 'முதல்வன்' திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது, அவரின் இந்தப் பயணம்.
இந்நிலையில், 'கட்சி வளர்ச்சி நிதிக்காக, ரூபாய் 20000/- கொடுத்தால் அவருடன் விருந்து உண்ணலாம்' என்ற அறிவிப்பு மிகவும் புதுமையானதாக இருந்தபோதிலும், அதன் மூலம் உருவாகியுள்ள இந்த மொக்கையைப் படித்து ரசியுங்களேன்...
இந்தப் படைப்பு, வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இந்தப் படைப்பு, தேர்தலில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே வாக்குப்பதிவு முடிந்த பிறகு நமது தளமான Indru Oru Mokkai-யில் வெளியிடப்படுகிறது...
English version here...
1 comment:
Come with me for dinner with free of cost. But you should pay parota bill.
Post a Comment